சபரிமலை பெயர் வந்தது எப்படி?

Loading… சபரி பெற்றிருந்த சாபத்தை ஐயப்பன் நீக்கினார்.ஐயப்பன் மகிஷியை வதம் செய்துவிட்டு பந்தள நாடு திரும்பினார்.இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க ஐயப்பன் மகிஷியை வதம் செய்துவிட்டு பந்தள நாடு திரும்பினார். அப்போது வழியில் உள்ள மலையில் சபரி என்கிற வித்யாதரப் பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள். மணிகண்டனை உபசரித்த அந்த சபரி பெற்றிருந்த சாபத்தை ஐயப்பன் நீக்கினார். தன் சாபம் நீங்கிய அந்த மலை தன் பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்று ஐய்யப்பனிடம் வேண்டினாள். அதன் காரணமாக … Continue reading சபரிமலை பெயர் வந்தது எப்படி?